Search This Blog

Friday, August 28, 2026

G2A_WK03_28AUG26_Update by Parthasarathy Poovendran

Student

Info

Rihan Ganesh

Active participation

Aadhavan Manikandan

Leave

Kavya Iyer

Leave



 2        Class work:

இன்றைய வகுப்பின் பாடச்சுருக்கம் (Class Recap)

1. எழுத்துகள் (Letters)

  • உகர வரிசை (கு – னு): க் + உ = கு. 'உ' குறில் என்பதால் இது குறில் (Short sound) வரிசை.

  • ஊகார வரிசை (கூ – னூ): க் + ஊ = கூ. 'ஊ' நெடில் என்பதால் இது நெடில் (Long sound) வரிசை.

  • பயிற்சி: மாணவர்கள் கரும்பலகையிலும் குறிப்பேட்டிலும் எழுதிப் பழகினர்.

2. சொற்கள் (Words)

  • குறில்: குரங்கு, பத்து, நுங்கு.

  • நெடில்: கூண்டு, சூரியன், பலூன், கூடம், கூட்டம்.

3. பயிற்சிகள் (Activities)

  • பாடம்-1 மேல்பார்வை : சொற்றொடர்களை வாசித்து பொருள் அறிதல்.

  • எழுத்துப் பிரித்தல்: சொற்களை உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகளாகப் பிரிக்கும் பயிற்சி (உதாரணம்: ஆடு ➔ ஆ | - | டு).



3        Home work:




4        Important Points (If any)

-          Parents please download “Grade 2 Student handbook 2025” from California Tamil Academy website.  If any issue, contact the Teacher or Principal


G4A_WK12_13Nov26_Update by Swathisree Ravindran

  Student Info Mithra Actively participated in class Riya Actively participated in class Venba Absent Viyaan               Actively particip...